SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2020-10-24@ 00:39:25

மத்திய பாஜ அரசின் ஏஜென்டாக பல மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதே அணுகுமுறையை பின்பற்றி தமிழக ஆளுநரும் செயல்படுகிறார். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தேர்தல் அறிக்கையில் சட்டப்படி எதை வேண்டுமானாலும் கூறலாம். இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு சட்டப்படி தவறல்ல. - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி

கொரோனா தொற்றால் 144 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாத முதல்வர் நிதிஷ்குமார், முதல்வர் நாற்காலி வேண்டும் என்பதால் தற்போது ஓட்டு கேட்டு வெளியே வந்துள்ளார். - ராஷ்டிரிய ஜனதாதள தலைவர்
தேஜஸ்வி யாதவ்

ஒரு காலத்தில் பீகாரை ஆட்சி செய்தவர்கள், தற்போதைய அதன் வளர்ச்சியை பொறாமை கண்களால் பார்த்து வருகிறார்கள். - பிரதமர் நரேந்திர மோடி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்