பீகார் துணை முதல்வருக்கு கொரோனா
2020-10-23@ 00:08:22

பீகார் துணை முதல்வரும், பாஜ.வின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசாக காய்ச்சல் இருந்ததால் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது, உடல்நிலை சீராக இருக்கிறது. சிடி ஸ்கேன் செய்ததில் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விரைவில் குணமடைந்து தேர்தல் பிரசாரத்துக்குத் திரும்புவேன்,’ என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கேரள மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ : அலறியடித்து ஓடிய பயணிகள்!!
வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் எம்.ஜி.ஆர். பல முயற்சிகளை தொடங்கினார் : பிரதமர் மோடி புகழாரம்
இனி பயணத்தின் போதே ஒற்றுமை சிலையை கண்டு ரசிக்கலாம் : 8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..: பிரதமர் மோடி அறிவிப்பு..!
தட்கல் சிலிண்டர் புக்கிங்: 30 நிமிடத்தில் வீட்டுக்கே வரும் :இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அமலாகிறது
பாஜகவில் சேருகின்றேனா? : திரிணாமுல் எம்பி சதாப்தி ராய் பதில்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்