நகரும் நியாய விலை கடை துவக்கம்
2020-10-23@ 00:06:03

செய்யூர்: செய்யூர் தாலுகா சூனாம்பேடு ஊராட்சி, வெள்ளங்கொண்ட அகரம் கிராமத்தில் நகரும் நியாயவிலை கடைதுவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சித்தாமூர் கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். சூனாம்பேடு கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கதிரவன், கோபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு நகரும் நியாய விலை கடையை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
Tags:
நகரும் நியாய விலை கடைமேலும் செய்திகள்
இடையாத்தூரில் ஜல்லிகள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி-வாகன ஓட்டிகள் அவதி
சசிகலாவை வரவேற்று தூத்துக்குடியிலும் ஆதரவு போஸ்டர்கள்!: ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.க்கு தொடரும் நெருக்கடி..!!
தமிழகத்தில் வரும் 31-ம் தேதி முதல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!