SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான HTC விரைவில் அறிமுகம் செய்யும் HTC Desire 20+ ஸ்மார்ட் கைப்பேசி

2020-10-21@ 14:28:55

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான HTC தனது புதிய கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் HTC Desire 20+ எனும் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 6.5 அங்குல அளவு, 1,600 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Qualcomm Snapdragon 720G mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், தலா 5 மெகாபிக்சல்களை உடைய 2 கமெராக்கள், 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என 4 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன. தவிர அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 5000 mAh மின்கலமும் காணப்படுகின்றது. எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 295 டொலர்கள் ஆகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்