குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
2020-10-21@ 14:18:43

நன்றி குங்குமம்
‘‘இந்திய மக்கள் தொகையில் 48% பெண்கள். ஆனாலும் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக இன்னும் சமத்துவம் கிடைக்கவில்லை. இந்தியாவில் 80 சதவீத ஆண்கள் கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். பெண்களோ 65 சதவீதம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை இங்கே மிகக் குறைவு...’’ என்கிறது சமீபத்திய ஆய்வுதவிர, குழந்தை வளர்ப்புக்காக 40 சதவீத பெண்கள் தாங்கள் பார்த்து வந்த வேலையை விடுகின்றனர். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி உள்ளிட்ட இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் வேலை செய்யும் பெண்களிடம் ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.
குழந்தையைக் கவனித்துக்கொள்வது, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதுதான் பெண்கள் வேலையை விட முதன்மையான காரணம். இதுபோக குழந்தைத் திருமணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்குட்பட்ட 2.39 லட்சம் பெண் குழந்தைகள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர்.
தொகுப்பு: த.சக்திவேல்
மேலும் செய்திகள்
ஊரடங்கில் கலக்கிய யூ-டியூப் சேனல்கள்!
திமிங்கலம் பாடும் பாட்டு! கேட்டு தலையை ஆட்டு!!
மண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்! வேலூரில் அமைகிறது!!
கை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்
சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை
வாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா?
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!