திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.: முறையான ஊதியம் வழங்க கோரிக்கை
2020-10-21@ 10:03:25

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை என கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.510 வழங்கிட வேண்டும். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் குறைவாகவே வழங்குகிறது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ரூ.510 தினசரி ஊதியம் வழங்கிட வேண்டும். மாதாமாதம் 10-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை சாய்த்துள்ளனர். மேலும் தீபாவளிக்கு நியாயமான போனஸ் வழங்க வேண்டும் என்று, நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஜார்கண்ட் மாநிலம் மேற்குசிங்பூம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பலி 3-ஆக உயர்வு
சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது.: சி.டி.ரவி பேட்டி
பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யா யானை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திரும்பியது
ஓசூரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சு குறித்து பாஜக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு
தொகுதி பங்கீடு: இன்று மாலை 6 மணிக்கு மதிமுகவுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் !
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் !
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது: கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
ஈரோட்டில் நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என வதந்தி.: கனரா வங்கி முன் குவிந்த பொதுமக்கள்
திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.: பள்ளி கல்வித்துறை
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா
காந்திய மக்கள் இயக்கம் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறது: தமிழருவி மணியன் அறிவிப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்