தீவைத்து ஆட்டோ எரிப்பு
2020-10-21@ 04:20:06

ஆவடி: திருமுல்லைவாயல் அன்னை இந்திராநகர் 2வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(42). சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சவாரி முடிந்து ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். பின்னர், நள்ளிரவு 12.30 மணியளவில் சத்தம் கேட்டு அவர் வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது, அங்கு அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில், ஆட்டோவின் கூரை, இருக்கை உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு..!!
நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..! முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
மாநகர செய்தி துளிகள்...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
12 நாட்களில் 82,039 கொரோனா தடுப்பூசி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!