SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2020-10-21@ 03:45:55

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு கொள்கை கூட்டணி. அதிமுக- பாஜ கூட்டணியைப் போல சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. - தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மகாராஷ்டிராவை மூன்று கட்சிகளின் கூட்டணி ஆளுகிறது. மூன்று கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளன. - மகாராஷ்டிர முன்னாள்  முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்

ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்படாவிட்டால் அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை  ஏற்படும். இதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க ேவண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

எனது பேச்சை பாஜ தவறாக பயன்படுத்துகிறது. உண்மையான பிரச்னைகளை மறைக்க மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். - காங்கிரஸ் மூத்த  தலைவர் கமல்நாத்

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்