கொடைக்கானல் அரசு பேருந்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிப்பு
2020-10-18@ 12:54:09

கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு பேருந்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ஏரி சாலையில் அரசு பேருந்தில் சோதனை செய்தபோது மாஸ்க் அணியாத பயணிகள் 14 பேர் சிக்கினர். 36 பேர் மட்டுமே பஸ்ஸில் பயணிக்க அனுமதி இருந்த நிலையில் 50 பேரை ஏற்றிச்சென்ற ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Tags:
Kodaikanal Government bus without wearing a mask fined Rs. 200 per person கொடைக்கானல் அரசு பேருந்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர் தலா ரூ.200 அபராதம் விதிப்புமேலும் செய்திகள்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்: தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை
அதிகார வரம்பின் கீழ் கிராமபுற ஊராட்சிகள் கொண்டுவரப்படும்.: கமல்ஹாசன் பேச்சு
நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப். முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல்
சேலம் எடப்பாடி அருகே கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு !
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள்.: அமைச்சர் செல்லூர் ராஜூ
சசிகலா விடுதலையில் சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக ஆதரவாளர்கள் புகார்
29 ஆண்டுகள் சிறைவாசம் போதும்: எழுவர் விடுதலையை மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து ட்விட்
புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் கூட்டத்தில் பங்கேற்ற 200 பேர் மீது வழக்குப்பதிவு
முன்பை விட 100 மடங்கு வேகமாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வைகோ குற்றச்சாட்டு
9,11-ம் வகுப்புகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து !
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்