சென்னையில் குடும்பத்தகராறில் இளைஞர் மீது உறவினர் துப்பாக்கிச்சூடு
2020-10-18@ 08:15:00

சென்னை: சென்னையில் குடும்பத்தகராறில் இளைஞர் மீது உறவினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கையில் குண்டு பாய்ந்த நிலையில் இளைஞர் அசாருதீன்(26) ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசாருதீனை துப்பாக்கியால் சுட்ட தொழிலதிபர் சையது இப்ராஹிம், தனது கையிலும் சுட்டுக் கொண்டார்.
Tags:
Chennai family quarrel youth relative shooting சென்னை குடும்பத்தகராறில் இளைஞர் உறவினர் துப்பாக்கிச்சூடுமேலும் செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 131 பேர் உயிரிழப்பு
சசிகலாவை கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு
தை பவுர்ணமியை ஒட்டி சதுரகிரியில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: ஊர்வலமாக சென்று திமுகவினர் அஞ்சலி
நாட்டின் 72 வது குடியரசு தினம்: இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
4 ரூபாய்க்கு கீழ் சென்றது நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை
இந்தியா, சீனா எல்லை விவகாரம்: 15 மணி நேரம் நீடித்த கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
இலங்கை அருகே எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதி
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயி சின்னதுரை உண்ணாவிரத போராட்டம்
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லத்தை ஜன.28 ல் திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
ஜன-25: பெட்ரோல் விலை ரூ.88.29, டீசல் விலை ரூ.81.14
கொரோனாவுக்கு உலக அளவில் 2,137,893 பேர் பலி
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்