SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ஒதுக்கீடு சட்டம் குறித்து முடிவு எடுக்க 2 வாரம் அவகாசம் அளிக்க முடியாது: வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க ஆளுநர் செயலருக்கு உத்தரவு

2020-10-14@ 17:09:50

மதுரை: உள்ஒதுக்கீடு சட்டம் குறித்து முடிவு எடுக்க 2 வாரம் அவகாசம் அளிக்க முடியாது: வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க ஆளுநர் செயருக்கு மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ படிப்பு சம்பந்தப்பட்டுள்ளதால் 2 வாரம் அவகாசம் என்பது அதிகம் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. 7.5% உள்ஒதுக்கீடு வழக்கில் ஆளுநர் தரப்பு 2 வாரம் அவகாசம் கேட்டிருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 02-12-2020

    02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்