திமுக தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிக்கலாம்? : டி.ஆர்.பாலு தலைமையில் இன்று குழு கூட்டம்
2020-10-14@ 08:57:54

சென்னை : திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று காலை 9 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிக்கலாம்? என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது: வானதி சீனிவாசன்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு சவரன் ரூ.33,632-க்கு விற்பனை
சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரைக் காப்பாற்ற நெடுமாறன் கோரிக்கை
கடந்த 20 நாட்கள் செயல்படாமல் இருந்த நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்
2048-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை டெல்லியில் நடத்துவோம்.: முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை
கும்பகோணத்தில் லஞ்சம் பெற்றதாக நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் கைது
கிருஷ்ணகிரி உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,500 பறிமுதல்
தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை மோடி அரசு உயர்த்தாமல் உள்ளது: சீதாராம் யெச்சூரி ட்விட்
அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.: அறப்போர் இயக்கம் புகார்
டெல்லி பல்கலையில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஏ.பி.வி.பி. தாக்குதல்
குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை அறிவித்தது பற்றி எடப்பாடி கூறுவது பச்சை பொய்: மு.க.ஸ்டாலின்
தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரேமலதா மீண்டும் ஆலோசனை
நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தங்களது கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!