SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி?

2020-10-13@ 14:03:51

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் வலைத்தளத்தினை பயன்படுத்தாவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொருடைய கையிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள் வந்த பின்னர் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் ஊடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கினை நாள்தோறும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் என்பது தொடர்பாக அறியும் வசதி அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ளது. இதனை அன்றாடம் பார்வையிட்டால் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவு செய்வதை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது எவ்வாறு குறித்த நேரத்தினை பார்வையிடுவது என்பதை பார்க்கலாம். பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் உள்ள Settings & Privacy எனும் பகுதிக்கு செல்ல வேண்டும். குறித்த மெனுவினை கிளிக் செய்யும்போது தோன்றும் உப மெனுவில் காணப்படும் Your time on Facebook என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது கடந்த ஒரு வாரம் பேஸ்புக்கில் செலவு செய்த நேரத்தினை பார்வையிட முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்