சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணையை நாளை தொடங்குகிறது சிபிசிஐடி
2020-10-11@ 15:57:14

சென்னை: சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணையை நாளை சிபிசிஐடி போலீஸ் தொடங்குகிறது. ஈஞ்சம்பாக்கத்தில் சங்கர் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து உதவிய விஜயாவிடம் சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணை நடத்துகின்றனர். சம்மன் அனுப்பியதன் பேரில் நாளை காலை 10 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணைக்கு விஜயா ஆஜராகிறார்.
மேலும் செய்திகள்
தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியுறுத்தல்
சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
கொரோனா நோயாளிகளை கையாளுவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேறு மங்கோலிய பிரதமர் குரல்சுக் உக்னா பதவி விலகல்
ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது
4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்
3 வேளாண் சட்டங்களையும் முற்றாக கைவிடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்: விவசாயிகள் உறுதி
யானைகளை காட்டுக்குள் விரட்ட பட்டாசுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட்
நடராஜனின் வெற்றி நம்பிக்கையளிக்கும் கதை..! விரேந்தர் சேவாக் நெகிழ்ச்சி
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைத்தது இலங்கை அரசு
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18-ம் தேதி திறப்பு
குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிப்பு
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!