SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதன் முறையாக அதிகூடிய பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகும் iPad Air

2020-10-08@ 17:42:12

ஏனைய மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் டேப்லட் போன்று ஆப்பிள் நிறுவனம் iPad சாதனத்தினை அறிமுகம் செய்து வருகின்றது. இப்படியான நிலையில் இவ் வருடம் மற்றுமொரு புதிய iPad Air சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் வழமைக்கு மாறாக அதிகூடிய பிரதான நினைவகம் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 4GB RAM இணைக்கப்பட்டுள்ளது. தவிர Apple A14 Bionic processor, 64GB மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் இதில் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்