இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
2020-10-08@ 03:30:39

அண்ணாநகர்: அண்ணா நகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கடந்த வாரம் காய்ச்சல், இருமல் மற்றும் சளியால் கடும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவருடைய அறையை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து பூட்டப்பட்டது. இவர் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியில் சேர்ந்த மூன்றே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!!
வேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு..!!
நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..! முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
மாநகர செய்தி துளிகள்...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!