நவராத்திரியை முன்னிட்டு கைவினை பொருட்கள் கண்காட்சி
2020-10-03@ 03:10:49

சென்னை,: நவராத்திரியை முன்னிட்டு கைவினை பொருட்கள் கண்காட்சி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா மண்டபத்தில் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் படைப்புகள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து வகை கொலு பொம்மைகள், பனை ஓலை மற்றும் பருத்தி இலை ஓவியம், உலோக நகைகள், பெண்களுக்கான ஆடைகள், பித்தளை கலைப்பொருட்கள், பரிசு பொருட்கள் மற்றும் சர்வதேச அளவில் அறியப்பட்ட கைவினை பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கவர்ச்சிகரமான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
8ம் வகுப்பு மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான தகுதி தேர்வு விண்ணப்பங்களை பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்
மீண்டு வரும் தமிழகம்: மேலும் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: தமிழக சுகாதாரத்துறை..!
பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுவது ஏன்? காங். எம்.பி. கேள்வி
தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் : ஆளுநர் தமிழிசை
9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்