SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு அனுமதிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2020-09-27@ 18:03:45

சென்னை: கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு அனுமதிக்கவில்லை என்று கரூரில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை குற்றச்சாட்டி உரையாற்றி வருகிறார். உதவிகள் செய்வதற்கு கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசாக அதிமுக அரசு உள்ளது, நிவாரணப் பொருட்களை வழங்க நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கினோம் என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்