SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு

2020-09-26@ 20:57:21

நெல்லை: நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் மீதும் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 11 பரிவுகளில் நாங்குநேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பழிக்கு பழியாக சண்முகத்தாய், சாந்தி ஆகியோர் வெடிகுண்டு வீசி தலை துண்டித்து கொல்லப்பட்டனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhipollution20

    கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

  • catroot20

    2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

  • chennairain20

    காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • kolu20

    நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

  • upschool20

    உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்