SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை

2020-09-26@ 20:30:52

திருச்சி: திருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24-ம் தேதி மாமியார், மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் உலகநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உலகநாதன் ஆஜரான நிலையில் அவரது நண்பன் சர்மாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்ததாக தனிப்படை போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhipollution20

    கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

  • catroot20

    2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

  • chennairain20

    காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • kolu20

    நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

  • upschool20

    உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்