SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

IPl கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு

2020-09-26@ 19:55:09

அபுதாபி: இந்தியன் பிரிமியர் லீக் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ஐதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக முகமது நபி, விரிதிமன் சகா, கலீல் அகமது சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் நிகில் நாயக், சந்தீப் வாரியர் நீக்கப்பட்டு வருண், கமலேஷ் நாகர்கோட்டி தேர்வாகினர். டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டீங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. முன்னதாக ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பையிடமும் தோல்வியடைந்துள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் இதுவரை தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை.இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

கொல்கத்தா அணி வீரர்கள்:

சுக்மன் கில், சுனில் நரேன், நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், இயன் மோர்கன், ஆண்டே ரசல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், நாகர்கோட்டி, வி சக்ரவர்த்தி

ஐதராபாத் அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், ஜானி பிரிஷ்டோ, மணீஷ் பாண்டே, பிரியம் ஹர்ஹ், சஹா, முகமது நபி, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, டி நடராஜன்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்