SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் 3,545 பேருக்கு கொரோனா

2020-09-26@ 18:28:32

சென்னை: சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் மட்டுமே 3,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை - 656, சேலம் - 296, செங்கல்பட்டு - 259, திருவள்ளூர் - 235, கடலூர் - 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் - 118, தஞ்சை - 179, விழுப்புரம் - 161, காஞ்சிபுரம் - 148, நீலகிரி - 145 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் - 141, ஈரோடு - 140, வேலூர் - 138, தி.மலை - 136, நாமக்கல் - 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி, கன்னியாகுமரியில் தலா 96 பேருக்கும் தருமபுரி - 95, நெல்லையில் 90 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhipollution20

    கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

  • catroot20

    2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

  • chennairain20

    காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • kolu20

    நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

  • upschool20

    உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்