SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடோனில் தீவிபத்து

2020-09-26@ 00:08:44

அம்பத்தூர்: சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (58). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரத்தில்  பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் இந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை  ஊற்றி தீயை  அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.

 தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாதவரம், செங்குன்றம் ஆகிய 3 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து,  ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்