SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் இந்திய பிராண்ட் ஜீப்ரானிக்ஸ்

2020-09-22@ 16:37:11

“ZEB-Juke Bar 9700 Pro Dolby Atmos” என்பது டால்பியுடன் உங்கள் பொழுதுபோக்குகளில் புரட்சியை ஏற்படுத்த, சப்வூஃபர் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சவுண்ட்பார் ஆகும்.ஜீப்ரானிக்ஸ், IT & கேமிங் சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல் / வாழ்க்கைக்கு தேவையான துணைக்கருவிகள், கண்காணிப்பு கருவிகள் மற்றும்  இயக்குந்திறங்களுக்கு தீர்வு கண்ட இந்தியாவின் முன்னணி பிராண்ட் ஆகும், இது டால்பி அட்மோஸ்® இயக்கப்பட்ட சவுண்ட்பாரை இந்தியாவில் “ZEB-Juke Bar 9700 Pro Dolby Atmos” ஐ அறிமுகப்படுத்திய முதல் இந்திய பிராண்ட் ஆகும்.  

பொழுதுபோக்கு உங்களை மாற்றும். அற்புதமான காட்சிகள் மற்றும் உரையாடல்களுக்காக ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது அல்லது பல வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு பிடித்த பாடலைக் கேட்பதும் அவற்றைக்  கண்டுபிடிப்பதும் உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும். டால்பி வித்தியாசத்தைக் கண்டறியுங்கள் — நீங்கள் விரும்பும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், இசை, மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றுடன்  ஒரு ஆழமான தொடர்பை உணர உதவும் ஓர் உயர்மதிப்பிலான பொழுதுபோக்கு அனுபவம்.  அற்புதமான அனுபவத்தில் நீங்கள் மெய்மறந்து போவதற்குக் கேளுங்கள், இதை போன்ற அனுபவம்  வேறில்லை.  

டால்பியில் அதை நீங்கள் அனுபவித்தவுடன், வேறு வழியை  நீங்கள் தேட மாட்டீர்கள். டால்பி மூலம் உங்கள் பொழுதுபோக்குகளை மேம்படுத்துங்கள். டால்பி அட்மோஸின் அதிவேக ஒலியை அனுபவித்து கதையில் ஆழமாக மூழ்குங்கள். டால்பி அட்மோஸுடன் உங்கள் பொழுதுபோக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது முன்பை விட இப்பொழுது எளிதானது. நீங்கள் விரும்பும் பொழுதுபோக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு டால்பி தான் சிறந்தது, அதை வேறு வழியில் அனுபவிக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள்.  ZEB-Juke Bar 9700 Pro Dolby Atmos Soundbar மூலம் ஒரு மெய்மறந்த அதிவேக ஒலி அனுபவத்தை உங்கள் வீட்டிலேயே பெறும் வசதி கிடைக்கும் போது வேறு எங்கும் நீங்கள் செல்லமாட்டீர்கள்.

பொதுவாக மல்டி சேனல் சரவுண்ட் ஸ்பீக்கர்களில் வயர்கள் சிக்கலாகி சிரமத்தை ஏற்படுத்தும். இந்த சவுண்ட் பார் அதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகஎளிதான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சவுண்ட் பார் மூலம் முப்பரிமாண ஒலி அனுபவத்தை துல்லியமாக நீங்கள் பெற முடியும். குறிப்பாக எந்த சிக்கலான வயர்களும் இல்லாமல், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில், எல்லா விதமான அறையிலும் அமைக்கக்கூடிய வகையில் இந்த சவுண்ட் பார் உள்ளது. 'ZEB-Juke Bar Pro Dolby Atmos ' 16.51cms சப் வூபஃர் டிரைவருடன் உரத்த சத்தமுள்ள மற்றும் பஞ்சி பேஸ் அனுபவத்துடன் வருகிறது. சவுண்ட்பார் குவாட் 5.71 cms மற்றும் டூயல் 5.08 cms டிரைவருடன் வருகிறது,

இதன்மூலம் நீங்கள் தெளிவான ஆடியோ மற்றும் அதிவேக ஆடியோவைக் கேட்டு மயங்கிவிடுவீர்கள்.
சவுண்ட்பாரில் தொந்தரவு இல்லாத அமைப்பு மட்டுமல்ல, பன்முக-இணைப்பு விருப்பங்களுடன் இணைக்க ஒழுங்கான, மிகவும் எளிதான வழியுள்ளது; USB / AUX பயன்படுத்தி, உங்கள் போனிலிருந்து வயர்லெஸ் ஸ்ட்ரீம் செய்யுங்கள், நீங்கள் HDMI (ARC) அல்லது ஆப்டிகல் இன்புட் வழியாக தொந்தரவு இல்லாமல் இணைக்கலாம். சவுண்ட் பார் டூயல் HDMI இன்புட்டுடனும்  ஒரு HDMI அவுட்புட்டுடனும் வருகிறது.

இந்த அறிவிப்பு குறித்து டால்பி லெபாரெடரிஸ், எமெர்ஜிங் மார்கெட்ஸ், நிர்வாக இயக்குனர், திரு பங்கஜ் கெடியா கூறுகையில், “ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எங்கள் முதல் டால்பி அட்மோஸ் இயக்கப்பட்ட சவுண்ட்பாரை இந்திய நுகர்வோருக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது ஜீப்ரானிக்ஸ் வாடிக்கையாளர்கள் மூச்சுமுட்டும் டால்பி அட்மோஸ் அனுபவத்தை அனுபவிக்க முடியும், ஆங்கிலத்திலும் இந்தியிலும் வசனவரிகள் கொண்ட பெரிய மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் லைப்ரரியுடன் அனுபவிக்க முடியும்.”

சவுண்ட்பார் அறிமுகம் குறித்து பேசிய ஜீப்ரானிக்ஸ் இயக்குனர் திரு.பிரதீப் தோஷி கூறுகையில், டால்பி அட்மோஸ் ஆடியோ மூலம் எங்களது சவுண்ட்பாரை அறிமுகப்படுத்திய முதல் இந்திய பிராண்டாக இருப்பது உண்மையிலேயே உற்சாகமளிக்கிறது.  எங்கள் சித்தாந்தம் கூறுவது போல், நாங்கள் எப்போதுமே காலத்துக்கு ஏற்றவாறு ‘மேலே முன்னேற’ தயாராக காத்திருக்கிறோம். நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்திய  ZEB-Juke Bar 9700 Pro Dolby Atmos Soundbar மூலம், வீட்டிலுள்ள பொழுதுபோக்கு என்பது ஒரு நம்பிக்கைக்குரிய விஷயமாக இருக்கும், இது குறைந்தபட்ச வடிவமைப்பின் சரியான இணைவை, ஒலியின் சக்தியை வழங்கும்.” ZEB-Juke Bar 9700 Pro Dolby Atmos Soundbar, முன்னணி ஆன்லைன் ஸ்டோரான Flipkart.com இல் 2020 செப்டம்பர் 21 முதல் ரூ.17,999/- விலையில் கிடைக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • delhipollution20

  கொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி!: மக்கள் உச்சகட்ட பீதி..!!

 • catroot20

  2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

 • chennairain20

  காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை!: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • kolu20

  நவராத்திரி கொண்டாட்டம்!: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..!!

 • upschool20

  உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்