SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

2020-09-16@ 14:06:03

சென்னை: 5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது. மனிதர்களின் எச்சிலை பரிசோதனை செய்து 5 நிமிடத்தில் கொரோனாவைக் கண்டறியும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரீகவர் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கருவியை ஐஐடி உருவாக்கியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • up30

    உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்