எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2020-09-15@ 00:02:16

சென்னை: எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக் கழகத்தில் 2020-21 கல்வி ஆண்டுக்கான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் போன்ற முதுகலை படிப்புகளுக்கு TANCA 2020 ஆன்லைன் கவுன்சலிங் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள், செப்டம்பர் 30ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தொடர்ந்து 60 தொகுதி கேட்டு பிடிவாதம்: பாஜகவை பழி தீர்க்க அதிமுக புதிய திட்டம்.!!!
பேரறிவாளன் விவகாரத்தில் நடப்பது என்ன?.. உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
குடியரசு நாளில் விவசாயிகள் மீது தாக்குதலா? : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது : வைகோ பாய்ச்சல்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!