SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை- கொல்கத்தா விமான சேவை தொடக்கம்

2020-09-02@ 00:38:39

சென்னை: கொரோனா காரணமாக மேற்கு மாநிலத்திற்கு பயணிகள் விமானங்கள் வரக்கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து  சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணிகள் விமான சேவைகள் கடந்த ஜூலை 6ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்கு வங்க அரசு விதித்திருந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. மேற்கொண்டு தடை நீடிக்கப்படாததால்  மேற்கு வங்க  மாநிலத்திற்கு  மீண்டும் பயணிகள் விமான சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது. 57 நாட்களுக்கு பின்பு சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு   நேற்று விமான சேவைகள் தொடங்கியதால் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்