SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் தேர்வுக்கு கமல் எதிர்ப்பு

2020-08-28@ 04:22:44

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப்படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு. நாளை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல் முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத்தேர்வை ஒத்திவைப்பதே சரியான முடிவு’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்