SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

2020-08-14@ 18:06:20

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 943  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை  2 லட்சத்தி 73 ஆயிரத்தி 085 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 89,907 பேர் தொடர்ந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 80 ஆயிரத்து 703 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2475 பேர்  கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்