SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்குகிறது பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான்

2020-08-14@ 16:09:59

பெங்களூரு: அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்க உள்ளது. கொரோனா காலத்தில் வயதானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதால், அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் ஆப்கள் மூலமாக மருத்துவர்களை தொடர்புக்கொண்டு ஆலோசனைகளை பெறுகின்றனர். அதேநேரத்தில் சில மருந்தகங்கள், வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளையும் ஹோம் டெலிவரி செய்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல இகாமர்ஸ் நிறுவனமான அமேசான், மருந்து விற்பனையை தொடங்குகிறது. ‛அமேசான் பார்மசி' என்ற சேவை, மருந்துகள், அடிப்படை சுகாதார சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகளை வழங்கவுள்ளன. முதல்கட்டமாக பெங்களூரில் மட்டும் இந்த சேவையை தொடங்கியுள்ள அமேசான், விரைவில் மற்ற நகரங்களிலும் இதனை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டில் உள்ள மருந்துகளை ஆர்டர் செய்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து பெற்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2020

    22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • taj21

    6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

  • ezhumalaiyaan21

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

  • school21

    ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

  • rashya21

    ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்