SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.99%-ஆக குறைந்துள்ளது: மத்திய சுகாதாரத்துறை

2020-08-11@ 17:30:45

டெல்லி: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.99%-ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இதுவரை 2.5 கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் 69.80%-ஆக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

  • modiji17

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்