SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

2020-08-09@ 17:20:05

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,611 கன அடியில் இருந்து 7,389 கன அடியாக குறைந்த்துள்ளது. அணையின் நீர்மட்டம் 99.84 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 28.6 டிஎம்சி, அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2020

    23-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2020

    22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • taj21

    6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

  • ezhumalaiyaan21

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

  • school21

    ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்