SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்

2020-08-07@ 22:18:41

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமானநிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று விபத்து நடந்துள்ளது.  தற்போது விபத்து நடந்த இடத்திற்கு 24 ஆம்புலன்ஸ் விரைந்துள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்