SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை வடபழஞ்சியில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

2020-08-06@ 14:44:58

மதுரை: மதுரை வடபழஞ்சியில் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். வடபழஞ்சியில் 900 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் தேனி எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2020

    23-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2020

    22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • taj21

    6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

  • ezhumalaiyaan21

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

  • school21

    ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்