SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை தாராவியில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

2020-07-11@ 20:07:11

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2370-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2002 பேர் குணமடைந்த நிலையில் 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • school21

    ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

  • rashya21

    ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

  • maha21

    மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

  • 21-09-2020

    21-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்