SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.78% : மத்திய சுகாதார அமைச்சகம்

2020-07-11@ 18:13:40

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.78% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 5.15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 8,47,506 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,15,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 22,598 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் மொத்தம் 1,27,28,000 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,89,000 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,65,565 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்