SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு

2020-07-08@ 11:42:46

சென்னை: கொரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிமனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ககன் போத்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்ப்பரேட் எதிராக கடன் வசூல், திவால் நடவடிக்கை வழக்கு தாக்கல் செய்யக்கூடாது என மத்திய அரசு அவசரசட்டம் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் அவசர சட்டம் செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யக்கோரி ககன் போத்ரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்