SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரடங்கை மீறியதாக 8,17,968 பேர் கைது, இதுவரை 6,23,088 வாகனங்கள் பறிமுதல், ரூ 17.30 கோடி அபராதத் தொகை வசூல்: தமிழக காவல்துறை

2020-07-07@ 10:49:10

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8,17,968 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறியதாக 6,23,088 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கை மீறி பொது வெளியில் சுற்றித் திரிந்ததாக , 7,46,436 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ 17,30,53,286 கோடி அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்