SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

2020-07-05@ 18:42:28

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 60 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indonesia-deaths-5

    இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா...அதிகரிக்கும் மரணங்கள்...1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு..!!

  • train-acci-5

    செக் குடியரசில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!: 3 பேர் உயிரிழப்பு..50க்கும் மேற்பட்டோர் காயம்..!!

  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்