SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,189,388 ஆக உயர்வு

2020-07-04@ 07:04:50

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 529,064 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 11,189,388 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,297,202 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,836 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • school21

    ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

  • rashya21

    ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

  • maha21

    மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

  • 21-09-2020

    21-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்