SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவுக்கு உலக அளவில் 508,020 பேர் பலி

2020-06-30@ 07:07:48

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 508,020 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 10,407,209 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,663,835 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,530 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rashya21

    ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

  • maha21

    மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

  • 21-09-2020

    21-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்