SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்போன் மூலம் தமிழில் ஆங்கில கற்கை நெறி

2020-06-25@ 10:51:38

*வெளிநாடொன்றுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல ஆங்கில அறிவு இல்லை என்ற கவலையா?
*நேர்முகத் தேர்வு ஒன்றை எதிர்கொள்ள ஆங்கிலம் தடையாக இருக்கிறதா?
*அலுவலகத்தில் பணி புரியும் போது ஆங்கிலம் எழுத, பேசுவதில் சிரமமா?

*மாணவர்கள் ஆங்கிலத்தை எழுத, பேசுவதில், வாசிப்பதில் சிரமமா?
*பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க சிரமப்படுகிறீர்களா?
*ஆங்கிலம் என்றாலே உங்களுக்கு தலைவலியாக இருக்கிறதா?

* உங்களது வியாபார முயற்சிகளை ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்ய மற்றும் facebook, instergram உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் முன்னெடுப்பதற்கு ஆங்கில அறிவு ஒரு பிரச்சினையாக உள்ளதா?

கவலை வேண்டாம் இபோது நீங்களும் ஆங்கில அறிவுள்ளவராக ஆகலாம். உங்கள் ஆங்கில அறிவு தனிப்பட்ட ரீதியாக பரீட்சிக்கப்பட்டு (Level Test) உங்களிடம் இருக்கும் ஆங்கில அறிவுத் திறனுக்கு ஏற்றவாறு பயிற்றுவிக்கப்படுவீர்கள். மட்டுமல்லாது ஒவ்வொருக்கும் தனிப்பட ரீதியில் ஆங்கில பயிற்றுவிப்பாளர் (Personal Trainer) மூலம் வழிகாட்டல்கள் வழக்கப்படும். எமது கற்பித்தல் நடவடிக்கையானது விரிவான, தெளிவான ஆங்கில இலக்கண பாடப்பரப்பை (Grammar & Vocabulary) உள்ளடக்கியது.

நீங்கள் ஆங்கிலத்தை கேட்டு புரிந்துகொள்வதில், எழுதுவதில், வாசிப்பதில், பேசுவதில் (Reading, Writing, Listening & Speaking) சிரமப்படுபவராக இருந்தால் இதோ உங்களுக்கான ஆன்லைன் மூலமான ஆங்கில கற்கை நெறியொன்று தயாராக இருக்கிறது. 6 மாதங்களுக்குள் 100% உத்தரவாதத்துடன் மிகவும் இலகுவான முறையில் உங்களை நாங்கள் ஆங்கிலம் எழுத, வாசிக்க, பேச பயிற்றுவிப்போம். இக்கற்கை நெறிக்கு வயது எல்லை கிடையாது. உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இப்பாடநெறியை தொடர முடியும். ஆங்கிலம் கற்க ஆர்வம் இருந்தாலே போதும் அதுவே உங்களுக்கான தகைமையாகும்.

ஆங்கிலம் கற்பதற்கு இப்போது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Phone இல் Telegram Messenger ஐ install செய்து கீழுள்ள Link ஐ தொட்டு எமது டெலிக்ராம் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். https://t.me/learn_english_in_tamil


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்