SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்ஜட் விலையில் அறிமுகமாகும் Coolpad COOL10 ஸ்மார்ட் கைப்பேசி

2020-06-09@ 14:07:10

சீனாவைச் சேர்ந்த Coolpad நிறுவனமானது COOL10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியானது 6.51 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் Helio P30 mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 16 மெகாபிக்சல்களை உடைய கமெரா அடங்கலாக 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இக் கைப்பேசியில் நீடித்து உழைக்கக்கூடிய 4,900 mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான வர்ணங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியின் விலையானது 125 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்