SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு' மாநாட்டை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

2020-06-06@ 12:21:13

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு' மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முதலமைச்சர் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்