SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூகுள் குரோமில் Data Saver/Lite Mode வசதியை செயற்படுத்துவது எப்படி?

2020-06-05@ 14:00:30

இணைத்தளங்கள் அதிக வேகமாக தரவிறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும்போது டேட்டாவின் பாவனையும் அதிகமாகவே இருக்கும். அன்லிமிட்டட் டேட்டா தரப்படாத நாடுகளில் இது ஒரு பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இதனால் அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோம் உலாவியில் Data Saver/Lite Mode எனும் வசதி தரப்பட்டுள்ளது. இவ் வசதியினை செயற்படுத்துவதன் மூலம் குரோம் உலாவியானது தேவைக்கு ஏற்றாற்போல் டேட்டாவின் அளவினை கட்டுப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளும்.

இதனைச் செயற்படுத்துவதற்கு அன்ரோயிட் சாதனங்களில் குரோம் உலாவியினை முதலில் ஓப்பின் செய்ய வேண்டும். அதன் பின்னர் மேல்பக்கமக வலது புறத்தில் காணப்படும் 3 புள்ளிகளை கிளிக் செய்து மெனுவினை திறக்க வேண்டும். அப் பகுதியில் Settings என்பதில் Data Saver/Lite Mode என்பதை கிளிக் செய்து On செய்துகொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்