சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் கூலித்தொழிலாளி கொலை
2020-05-20@ 08:56:26

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அம்மன் நகரைச் சேர்ந்த ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்
மாங்காடு அருகே பரிதாபம்: கால்களை உடைத்து நாய் கொடூர கொலை: 3 பேருக்கு வலை
பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை
மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை
கஞ்சா கடத்தியவர் கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது