SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உள்ள சடலங்கள்: 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2020-04-10@ 13:48:49

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உள்ள சடலங்களை தகனம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடையாளம் தெரியாத உடல்களை நீண்ட நாட்களாக வைத்திருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்