SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி

2020-02-23@ 02:08:44

சென்னை: சர்வதேச அளவில் வசூல் செய்த ஹாலிவுட் படம் ‘’ஜூராசிக் பார்க்’’. இதை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். மேலும் ‘’ஹுக்’’, ‘’கேச் மீ இஃப் யூ கேன்’’, ‘’வார் ஆஃப் த வேர்ட்ஸ்’’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருதும் வாங்கியுள்ளார். அவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆபாச படத்தில் நடிப்பதாக அறிவித்து அதிர வைத்துள்ளார். ஏற்கனவே அதுபோன்ற படங்களை மைக்கேலா தயாரித்து வரும் நிலையில், இப்போது அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

இதையடுத்து ஆபாச படத்தில் நடிக்க லைசென்ஸ் பெற்ற பிறகு மைக்கேலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘’தினமும் பணி செய்து சோர்வடைந்ததுதான் மிச்சம். மனதுக்கு திருப்தி கிடைக்கவில்லை. எனவேஇதுபோன்ற வேலை செய்ய விரும்புகிறேன். இதன்மூலம் மற்றவர்களை திருப்திப்படுத்த முடியும்’’ என்றார்.மைக்கேலாவின் முடிவை பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா வரவேற்றுள்ளார். அவர் கூறும்போது, ‘’மகள் ஆபாச நடிகையாக மாற தந்தையே சம்மதித்துள்ளார். இதைவிட வேறெந்த ஒப்புதலும் தேவையில்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்