SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழப்பு வேதனை தருகிறது - சிலம்பரசன்

2020-02-21@ 20:47:07

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்று நடிகர் சிலம்பரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இனியும் இப்படியொரு இழப்பு வேண்டாம்; தொழில்நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பை முறையாக கையாள வேண்டும். சினிமா தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்