SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்கள் தயாரிப்பு

2020-02-17@ 17:23:38

ரஷ்யாவை சேர்ந்த பெண்மனி ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்களை வடிவமைத்து தனது வீட்டின் சுற்றுச்சுவரில் அதனை பதித்துள்ளார்.  நின்னா கிரினிட்சினா (Nina Krinitsina) எனும் வயதான மூதாட்டி தனது உறவினரின் உதவியால் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு உருவங்களை உருவாக்குவது குறித்து அறிந்துள்ளார்.

அதனை தொடர்ந்து பொழுதுபோக்காக பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை சேகரிக்க தொடங்கிய அவர் தனது வீட்டை சுற்றிலும் குதிரை, நாய், சேவல் போன்ற செல்லப்பிராணிகளின் உருவங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான டொனால்டு டக், டெடி பேர்டு, மிக்கி மவுஸ் (DONALD DUCK, TEDDY BIRD, MICKY MOUSE ) போன்ற கார்டூன் கதாபாத்திரங்களின் உருவங்களையும் உருவாக்கி அதனை சுவற்றில் பதித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்